ஈழப்படுகொலை ,தமிழக மீனவர்ப்படுகொலை இவற்றையெல்லாம் முன்வைத்து முகநூலில் ஒருவாரகாலம் நம் பணிகளை முடக்கி, நம் பிரச்சனையை எல்லோருக்கும் கொண்டுசெல்லவும் எம் இனத்தின் ஒற்றுமையைக் உலகிற்க்குக் பறைசாற்றவும் முதன் முயற்சியாக முகநூலில் வரும் ஏபரல் 8ஆம் நாளன்று ஈழநேரப்படி இரவு 12மணியிலிருந்து 15 ஆம் நாள்இரவு 12மணிவரை முகநூலில் நம்பணிகளை முடக்கி நாம் நடத்தும் போராட்டத்தில் தமிழின உறவுகளே எல்லோரும் உங்கள் பங்களிப்பைதாருங்கள்...உணர்வுள் ள எல்லோரும் கலந்துகொள்ளுங்கள் . இது தமிழர்களால் தமிழர்களுக்காக நடத்தும் போராட்டம்...வற்ப்புறுத்தல் இல்லை...நம் கடமை..
.........ஒன்றிணைவோம் போராடுவோம் உறவுகளே.........
எல்லோரும் உங்கள் கருத்தை இங்கு பதிந்து எத்தனைபேர் இதற்க்கு ஆதரவாக உள்ளீர்கள் என்பதைத்தெரிவியுங்கள் உறவுகளே...
.........ஒன்றிணைவோம் போராடுவோம் உறவுகளே.........
எல்லோரும் உங்கள் கருத்தை இங்கு பதிந்து எத்தனைபேர் இதற்க்கு ஆதரவாக உள்ளீர்கள் என்பதைத்தெரிவியுங்கள் உறவுகளே...
5 கருத்துகள்:
poorattam vetripera vaalthukkal.........
அனைவரும் போராடுவோம் உறவுகளே...
போராடுவோம் ,வெற்றிபெறுவோம்
நம் கடமை ஒன்றிணைவோம், போராடுவோம் உறவுகளே
கடமை ..........
கருத்துரையிடுக